பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் அம்மாவை பார்த்துள்ளீர்களா – 3 தலைமுறை எடுத்த ஒரே புகைப்படம் : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

உலக அழகி பட்டம் வென்று, திரையுலக பிரபலங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராய்.இதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

   

இதனால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது அம்மா, மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் அம்மா,மகள், பாட்டி என மூன்று தலைமுறைகள் ஒன்று புகைப்படம் எடுத்துள்ளனர்.இதோ அந்த புகைப்படம்..