குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமேஅழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவ லைகளும் ம ற ந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க.. பள்ளியில் தூங்கும் இந்த சுட்டி குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது… வைரலாகும் அக்க்காணொளி பதிவு இதோ