பாவாடை தாவணியில் பள பள-னு இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்… லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வி ல்லி யாக நடித்து வருகிறார் நடிகை காயத்ரி அவர்கள். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவர்.

மேலும், “தென்றல்” என்ற மற்றொரு முக்கியமான தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல்லி யாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பேமஸ் ஆனது என்னவோ “சரவணா மீனாட்சி” என்ற தொடரின் மூலமாக தான்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில், அழகிய புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். மேலும், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *