பிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோ மாளி இரண்டு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா..? குஷியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளது. அதில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாகும்.

இந்த இரண்டும் அடுத்தடுத்து நிறைய சீசன் வர வேண்டும் என மக்கள் அனைவருமே ஆசைப்படுகிறார்கள்.பிக்பாஸ் 5வது சீசனிற்கான செய்தி கடந்த சில மாதங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. இந்த 5வது சீசனில் யார் யார் வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால் இப்போது அதில் கலந்துகொள்ள போகிறார் என்று ஒரு பிரபலத்தின் பெயர் அ டிபடுகிறது. அதாவது குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சி புகழ் அஷ்வின் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்வது உறுதி என்கின்றனர்.

அவர் நிஜமாகவே கலந்துகொள்ள போகிறாரா அல்லது படங்கள் கமிட்டாகி நடிக்கப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.