அனிதா சம்பத், முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினர் இவர். மேலும், செய்தி வாசிப்பாளராக இருந்து புகழ்பெற்று, அதன் பின் பிக் பாஸ்- ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் இந்த அனிதா சம்பத் அவர்கள்.
பிக் பாஸ்-ல் பங்கேற்ற போது அனிதா சம்பத், பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனிதா சம்பத் தற்போது, youtube சேனல் நடத்தி வரும் நிலையில், அதில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், தற்போது அனிதாவும் அவரது கணவரும் சேர்ந்து அவர்களது சொந்த வீட்டை முழுவதுமாக வீடியோ எடுத்து அதனை தங்களுடைய youtube சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர். இதோ அவர்களின் பிரமாண்ட வீட்டை நீங்களே பாருங்க…