பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராமின் சம்பளம் இத்தனை லட்சங்களா?…. அவரின் பெற்றோர்கள் இவர்கள்தானா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ராமின் பெற்றோர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ஷன் முறையியல் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

   

இந்நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என  கமலஹாசன் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து சனிக்கிழமை அன்று ராம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். மேலும் இது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் சிலர் ராம் சும்மாவே இருப்பதாக விமர்சித்தனர்.

மற்ற சிலர் இவரை அருமையான போட்டியாளர் என கூறி வந்தனர். இருப்பினும் தற்பொழுது நாம் குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் எட்டு வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர் கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அவரின் பெற்றோர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அவர்களின் புகைப்படங்கள்….