பிக் பாஸ் ஷெரினிடம் Bikini போட்டோ கேட்ட நெட்டிசன்….. அதற்க்கு ஷெரின் போட்ட போட்டோவை பாருங்க…

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷெரின். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பி டித்தார். அதனையடுத்து “விசில்” படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.

   

அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.மேலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் ஷெரின் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் , சமீபத்தில் ரசிகர் ஒருவர் இவரை Bikini உடையில் புகைப்படத்தை வெ ளியி ட சொல்லி கமெண்ட் செய்திருந்தார் இதற்கு பதிலளிக்கும் வகையில் பிக் பாஸ் பிரபலம் ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்க ..