பிங்க் நிற T -ஷர்ட்டில் வித விதமா போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை காவியா.. போட்டோஸ் உள்ளே..

   

மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற பேமஸ் ஆன சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவ்யா அறிவுமணி. இதற்க்கு முன்பு அவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து வி லகினார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இந்த இரண்டும் சீரியலும் ஒளிபரப்பாகி வரும் மக்களிடத்தில் செம்ம ரீச் என்று தான் சொல்ல வேண்டும். TRP ரேட்டிங் அதிக அளவு பெறுவதற்கு இந்த தொடர்கள் மிக முக்கிய காரணமாக உல்ளது என்று கூட சொல்லலாம்.

அதுமட்டுமில்லாம, சமூக வலைத்தளங்களிலும் நடிகை காவ்யா-வுக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். அதில் அடிக்கடி செல்லாயி, பாவாடை தாவணி, மாடர்ன் ட்ரெஸ்ஸில் புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், பிங்க் நிற டீ ஷர்ட்டில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவருடைய followers -களை கவர்ந்துளளது…

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)