
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் அதன்பிறகு பல் வேறு படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் மிக முக்கிய ஒருவராக வளர்ந்தார்.இவருடன் சேர்ந்து ஜென்டில் மென் படத்தில் நடித்த நடிகை ,அதன் பின் முது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ,தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ,
நன்கு பிரபலம் அடைந்த நடிகைகள் சில படங்களிலே காணாமல் பொய் விடுகின்றனர் ,இதனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆனது அடைகின்றது ,தற்போது அந்த நடிகையின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் பெரிய அளவிலான அதிர்ச்சியை பெற்று வருகின்றனர் .,