ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்தவர் பிரசாந்த் இவர் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தியாகராஜனின் மகன் பிரசாந்த் அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஒருவராக வளர்ந்தார் அப்போதே சாக்லேட் பாய் என்ற பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகராக இருந்து வந்தார் பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட பிரசாந்த் 2003 ஆம் ஆண்டு வெளியான பின்னர் படத்திற்கு பிறகு ஹிட் படம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி வருகிறார் நடிகர் பிரசாந்த்.
இவர் தீநகர் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி யுடன் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமி வேணு பிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது வி வாகரத்து வ-ழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதை மறைத்து கிரகலட்சுமி பிரசாந்தை திருமணம் செய்து இருப்பதும் தெரியவந்தது இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிரகலட்சுமி மீது தன்னை ஏ மாற்றி திருமணம் செய்து கொண்டதாக வ-ழக்கு தொடர்ந்தார் இந்த வ ழக்கில் குடும்ப நல நீ திமன்றம் ஐகோர் கிரகலட்சுமி ஏ மாற்றி திருமணம் செய்ததை உறுதி செய்து அவர்கள் திருமணம் செல்லாது என்று தீ ர்ப்பளித்தது.
இந்த தீ ர்ப்புகளை எ திர்த்து இருக்கும் தனக்குமான திருமணத்தையே வி வாகரத்து வழங்குமாறு கிரகலட்சுமி சார்பில் சு ப்ரீம் கோர்ட்டில் மே ல்முறையீடு செய்யப்பட்டது இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் திருமணத்தை செல்லாது என்று தீ ர்ப்பளித்து விட்டது.
மேலும் பிரசாந்த் கிரகலட்சுமி மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது தொடர்ந்துள்ள சொத்து மோ-சடி வ ழக்குகளையும் பிரசாந்தின் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதை என்பதையும் ம னிதாபிமான அ டி ப்படையில் வ ழக்கறிஞர்கள் பேசித் தீர்க்க வேண்டும் என்று நீ திபதிகள் தங்கள் தீ ர்ப்பளித்தது இந்த நிலையில் பிரசாந்த் அவருடைய மனைவி இன்று வரை பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.