பிரபலமான ரியாலிட்டி ஷோவில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை சமந்தா….!! என்ன கூறியுள்ளார் தெரியுமா…?

பிரபல தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் தான் இந்த கரண் ஜோகர். இவர் தொகுத்து வழங்கும் ஒரு பிரபலமான reality show தான் இந்த “காபி வித் கரண்” என்கின்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் மிக பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். பல முக்கிய மற்றும் பிரபலமான நடிகர், நடிகைகளை தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் interview எடுத்துள்ளார்.

   

இந்நிலையில், “காபி வித் கரண்” நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை சமந்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் கரண் ஜோகர் பல விதமான கேள்விகளை நடிகை சமந்தாவிடம் கேட்டார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களும் இருவரும் சமீபத்தில் பிரியப்போவதாக அறிவித்தனர். அதே போல் விவாகரத்து பெற்று, பி ரி ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்தப் பேட்டியிலும் அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், “காபி வித் கரண்” நிகழ்ச்சியில், அப்போது விவாகரத்து குறித்து அவர் பேசினார்.

அதில், “எங்கள் இருவருக்குள் அடிக்கடி சண்டை தான் இருக்கும். அதனால் தான் நீங்கள் திருமண வாழ்வு அவ்வளவு இணக்கமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்” நடிகை சமந்தா அவர்கள். இதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சியில் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகை சமந்தா.