பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வந்தவர் தான் இளம் நடிகையான ராஷ்மி ஜெயராஜ். மேலும், சில பல காரணங்களுக்கு பிறகு, அவசர அவசரமாக “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.
அந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்தார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மஹாலக்ஷ்மி நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த இளம் நடிகையான நடிகை ராஷ்மி ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார் அவர்.
அடுத்து அவர் தற்போது விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதென்ன முக்கிய சீரியல் என நீங்கள் யோசிப்பது புரிகிறது.”நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இரண்டாவது சீஸனில் தான் அவர் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது தற்போது இவருக்கு குழந்தை பிறந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .,
View this post on Instagram