சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் கண்ணான கண்ணே. இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்,
நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சீரியல் நடிகை நிமிஷிகா ,
இவர் மொட்டைமாடியில் ஆடிய நடமானமானது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரிய படுத்தி வருகிறது , இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம கண்ணான கண்ணே சீரியல் நிமிஷிகாவா என்று வாயடைத்து உள்ளனர், இதோ அந்த காணொளி .,
View this post on Instagram