தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலபேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் ,அந்த படமானது வெற்றிபெற அதில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு பெரும் பங்கு உண்டு.
இவர்களால் தான் திரைக்கதை ஆனது நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கின்றது , இதின் மூலம் திரைப்படம் ஆனது அணைத்து ரசிகர் பெருமக்களிடமும் சென்று சேர்ந்து வருகின்றது ,
இதில் 80 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை எவ்வளவோ நடிகர்கள் வந்துள்ளனர் ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே அவர்களின் பேரை பதித்து விட்டு சென்றுகின்றனர் ,
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் வைகை புயல் வடிவேலு ,செந்தில் கவுண்டமணி ஜோடி ,சந்தானம் ,யோகிபாபு என பலரின் ஈர்ப்பை ஈர்த்தவர்கள் இவர்கள் தற்போது அதில் ஒரு சில உண்மையான ஜோடிகளை பார்க்கலாம் ,இதோ அந்த புகைப்படங்கள் இந்த வீடியோவில் .,