பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ,இவர் தற்போது வரை எந்த படத்திலும் இவரை பார்த்து இருக்க முடியாது ,இவரின் பேச்சை கேக்கவே ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது அதற்கு இவர் செய்யும் சேட்டைகளோ ஏராளம் முக்கிய பிரபலங்கள் கொண்டு நேர்காணல் செய்வது ,அது போல் ஒரு சில சமூக தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார் .
இவர் தற்போது ஜோஷுவா ,போன்ற ஒரு சில திரை படங்களில் நடித்து வருகிறார் இவரின் பயணத்தை சிறிது மேலாக துவக்கி வைத்திருக்கிறார் ஆதலால் இவர் இன்னும் பெரிய அளவிலான திரைப்படங்களை நடித்து பிரபலமடைவர் என்று எதிர்பார்க்க படுகிறது இது மட்டும் இன்றி சில சமயங்களில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இவர் சமீப காலங்களாக சுற்றுலா சென்று கொண்டு நேரங்களை அமைதியான முறையிலும் ,சந்தோசமாக செலவிட்டு வருகிறார் அப்பொழுது அவர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது ,இதில் இவரை வீல் சாரில் தள்ளிக்கொண்டு போக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது .