பிரபல நடிகர் சத்யராஜின் மகளை பார்த்துளீர்களா…? செம்ம மாடர்ன்-ஆ இருக்காங்களே.. லேட்டஸ்ட் புகைப்படம்..

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சத்தியராஜ் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,90 கால கட்டங்களில் பெரிய பிரபலமாக இருந்தவர் ,இவருக்கு இன்று வரையில் மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,

இவர் தற்போது இவரின் மகனையும் திரை துறையில் அறைமுகம்படுத்தி இருக்கின்றார் ,அவர் கூட ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,சத்தியராஜ் படவாய்ப்புகள் சிறிய அளவிற்கே கிடைத்து வந்தது திடிரென்று பாகுபலி படத்தில் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார் மௌலி,

இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்த சத்தியராஜ் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது , இவருக்கு ஒரு மகளும் உள்ளார் , அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , அந்த புகைப்படத்தில் மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க .,