தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் உள்ளனர் , அவர் அவர்களுக்கென்று ஒரு தனி துவமானது இருக்க கூடும் ,அந்த தனி துவதினால் மட்டுமே இவ்வுலகில் ஓங்கி ஒலிக்க செய்கிறார்கள் , அதில் ஒரு சிலர் பிரகாசம் அடையாமல் சென்றும் விடுகிறார்கள் அந்த வகையில் 80 கால கட்டங்களில் கலக்கிய நடிகர், இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்ட விசு தான் ,
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என ஒரு சில திறமைகளை உள்ளடக்கியவரும் உண்டு. அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். நடிகர், இயக்குனர், பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் விசு அவர்கள். அண்மையில் காலமானார். 1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் விசு டிராவல் ஏஜெண்டாக இருந்தாராம். அப்போது அவர் பள்ளி ஆசிரியைகள் 40 பேரை அழைத்துக்கொண்டு இலங்கை சென்று கதை எழுதியதாக கூறியுள்ளார் ,
திரையில் உள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களை வெளி உலகில் காட்டுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டுவது வழக்கம் அந்த வகையில் விசு அவர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை காரணம் அப்பொழுது இருந்த பெண்கள் வெளி வருவதே ஒரு பெரிய அதிசயம் தான் அப்பொழுது எப்படி புகைப்படங்களை வெளியிடுவார்கள் , அனால் இப்பொழுது இது பலருக்கும் வழக்கமாகி விட்டது , இதோ அவர்களின் தொன்மையான புகைப்படங்கள் .,