பிரபல திரைப்பட நடிகர் அமித் மிஸ்திரி மா.ர.டை.ப்.பா.ல் தனது 47வது வ.யதில் கா.ல.மா.னா.ர். ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ் பெ.ற்றவர் அமித் மிஸ்திரி. இவர் நேற்று மும்பையில் உள்ள வீ.ட்டில் தனது பெற்றோருடன் இருந்தார். அப்போது அமித்துக்கு க.டு.மை.யா.ன மா.ர.டை.ப்.பு ஏ.ற்ப.ட்டு அதே இடத்தில் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.
அதாவது பெ.ற்றோர் எந்தவொரு உதவியையும் நாடுவதற்கு மு.ன்.னரே அமித்தின் உ.யி.ர் பி.ரி.ந்.த.து, அவரின் தி.டீ.ர் ம.ர.ணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆ.ழ்.த்.தி.யு.ள்.ள.து அமித்துக்கு பல்வேறு த.ர.ப்பி.னரும் இ.ர.ங்.க.ல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வெ.ளியிட்ட சமூகவலைதள ப.தி.வில், அமித் ஆத்மா சா.ந்.தி.ய.டை.ய.ட்.டு.ம் என ப.தி.வி.ட்டுள்ளார்.