பிரபல நடிகையின் மகனுக்கு 6 வருடங்களாக SCHOOL FEES கட்டும் நடிகர் விஷால் , காரணம் என்னவென்று தெரியுமா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஷால் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதில் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியையும் தேடி தந்தது ,இவர் நடிகர் மட்டும் அல்ல தயாரிப்பாளர் கூட ,இதனால் இவரை பலரும் ரோல் மாடலாக வைத்துள்ளார்கள் ,

   

இவரை போலவே இவரின் தம்பியும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,அவர் ஒரு இயக்குனராகவும் வளம் வந்து கொண்டிருக்கின்றார் , நடிகர் விஷால் நடித்த சண்டைக்கோழி ,திமிரு போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தமையால் தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,

இவர் திரைப்பட சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார் , நடிகர் விஷால் ஒரு நல்ல மனிதரும் கூட , ஏனென்றால் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஷர்மிளாவுக்கு ஒரு மகன் உள்ளார் அவருக்கு சுமார் 6 வருடங்களாக ஸ்கூல் பீஸ் கட்டிவருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஷர்மிளா .,