தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலங்களும் மென்மேலும் தம்மை பிரபலப்படுத்திக்கொள்ள இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,இதனை பயன்படுத்தி பலபேர் திரையில் நடித்தும் வருகின்றனர் ,
இந்த சமூக வலைத்தளத்தினால் அவ்வப்போது ஒரு சில பிரச்சனைகள் தோன்றுவது வழக்கமாகியுள்ளது , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,இதனால் அவர்களுக்கு அமோக வரவேற்பானது கிடைத்து வருவது நாம் கண்டுகொண்டிருக்கின்றோம் ,
சமீப காலங்களாக நடன பயிற்சி அளித்து அதன் மூலம் பிரபலம் அடைந்து வருவதை பார்த்துள்ளோம் ,அந்த வகையில் பெண்கள் இருவர் பிரபல பாடலுக்கு நடன பயிற்சி அளிப்பதை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,இதோ அந்த காணொளி .,