பிரபுவின் மகனைப் பார்த்திருப்பீர்கள்.! ஆனால் அவரின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிப்பு மன்னனாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன், இவருக்கு பிரபு என்ற ஒரு மகன் இருக்கிறார், பிரபுவிற்கு விக்ரம் பிரபு என்ற மகனும் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் மகளும் இருக்கிறார்.

   

விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் முதன் முதலில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் திரைப்படமே யானையுடன் நடித்திருந்தார், அதேபோல் தனது முதல் திரைப்படத்தில் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஆனால் விக்ரம் பிரபு நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை அதனால் பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்,

இதனாலேயே பிரபுவின் மகனை நாம் பல திரைப்படத்தில் பார்த்துள்ளோம், ஆனால் அவரின் மகளை இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதோ அவரின் மகளின் புகைப்படம்.