பிரமாண்ட இயக்குனரின் மகளோடு திரைப்படம் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் , யாருனு தெரியுமா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் திரைப்படம் வெளிவராமலே அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட நடிகையாக இருப்பவர் நடிகை அதிதி ஷங்கர் , இவர் தமிழ் தற்போது நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து விருமன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ,

இந்த திரைப்படமானது இன்னும் சில தினங்களில் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது , இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார் , ஆனால் இந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது ,

இந்த திரைப்படமே இன்னும் வெளி வராமல் இருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் , அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது .,