பிரெசஸ் டே செலிப்ரேஷன்…. முதலாம் ஆண்டு மாணவிகளை உற்சாகப்படுத்திய மூத்த மாணவிகள்….. செம வைரலாகும் வீடியோ….!!!

கல்லூரியில் பிரஷஸ் தினத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பள்ளி பருவத்தை விட்டு 12-ம் வகுப்பு மாணவிகள் அடுத்ததாக தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதுதான் கல்லூரி.

   

கல்லூரியில் தங்களின் அடுத்த கட்ட பாதைக்கு செல்லும். இவர்களை வரவேற்கும் விதமாக இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ஆடல் பாடலுடன் வரவேற்பார்கள்.  இதனை பிரெசஸ் டே என்று வைத்து கொண்டாடுவார்கள். இதில் பல போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களை உற்சாகம் செய்வார்கள்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் பல வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடமாடுகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…