பிறந்த சில மணி நேரங்களில் இந்த குழந்தை செய்யும் சேட்டையை நீங்களே பாருங்க , பிரமிச்சி போயிடுவீங்க .,

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,இவர்களை பார்க்கும் பொது நமது கஷ்டம் அனைத்தையும் மறந்து அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவோம் ,இவர்களுடன் இருப்பதனால் நமக்கு வயது குறைந்தது போல் தோன்றும் ,அவர்களின் மழலை பேச்சும் ,

   

இவர்கள் செய்யும் குறும்புத்தனமும் அனைவரையும் சிரிப்பலைகளில் மூழ்கிவிடும் மாதிரியாகவே இவர்களின் சேட்டைகள் இருக்கும் ,குழந்தைகள் நம்முடன் இருந்தால் ஒரு பாசிட்டிவ் வைப் நம்மிடம் சுற்றிக்கொண்டே இருக்கும் இதனை உண்மையாகும் வகையில்,

பிறந்த ஒரு சில நொடிகளில் ஒரு குழந்தை செய்யும் செயல்கள் அந்த மருத்துவர்களை ஆச்சரிய பட வைத்துள்ளது ,அந்த வீடியோ பதிவை நீங்களே பாருங்கள் ,இது போன்ற விஷயங்கள் ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே நடக்கும் அந்த அறிய நிகழ்வானது இங்கு நடந்துள்ளது ,இதோ அந்த பதிவு .,