தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் “நாகினி” என்ற சீரியல் தான். மேலும், இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் தான் நடிகை மௌனி ராய் அவர்கள். இந்த சீரியலில் நடித்தான் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று தான் சொல்ல வேண்டும்.
“நாகினி” சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை மௌனி ராய். K .G .F முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,
தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, பி கினி உடையில் செம ஹாட்டான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.