புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பையன் யாரு தெரியுமா..? அட இவரா நம்பவே முடியலயே : புகைப்படம் இதோ…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தொடர்ந்து TRP-யில் அதிக புள்ளிகளை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மற்ற தொலைக்காட்சிகளின் முக்கிய சீரியல்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தற்போது முக்கிய நடிகர்கள் அனைவரும் சிறுவயதில் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் சரவண விக்ரம்.

தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.