பிரபலங்களின் குழந்தைப் பருவ படங்களை பார்ப்பதே தனி சந்தோசம் தான். இதுவும் ஒரு பிரபலத்தின் படம் தான். இவர் ஒரு நடிகை. யார் என்று தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். தமிழ் பாடகியாகவும், நடிகையாகவும் ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. விஸ்வரூபம் ஒன்று படத்தில், ‘’உன்னைக் காணாமல் நானும் நான் இல்லையே” படத்தில் இவரது நடனம் வெகுவாக பேசப்பட்டது.
பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ள ஆண்ட்ரியா இப்போது மாளிகை என்னும் படத்தில் போலீஸ் பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து, குழந்தையாக இருக்கும் போது எடுத்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் இப்போது வெளியிட்டுள்ளார்.
அடடே ஆண்டிரியாவைப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலும் அதே க்யூட் தான்!