புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு பாஸை வழுக்கி கீழே விழுந்த இளைஞர் மாயம் , திக் திக் காணொளி இதோ ..

தொலைபேசி இல்லாமல் இயங்காது உலகம் என்பது போல மாறி விட்டது என்று தான் சொல்லவேண்டும் , முதலில் எல்லாம் மக்களிடத்தில் பிரபலம் அடைய விட முயற்சிகளை மேற்கொண்டு அதில் சாதித்தனர் ஆனால் தற்போர்த்து அது தலை கீழாக மாறிவிட்டது ,

   

காரணம் என்னவென்றால் கையில் ஒரு தொலைபேசியும் , கொஞ்சம் பணமும் இருந்தால் போதும் மக்கள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர் , அதிலும் ஒரு சிலர் இயற்கையை ரசிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர் ,இதனால் அதிக அளவில் பணத்தினை செலவிடுவதும் உண்டு ,

சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சி பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் , அப்பொழுது அங்கிருந்த பாஸை வழுக்கி கீழே விழுந்து மாயமானார் , இந்த காணொளியானது அவரது நண்பர் வைத்திருந்த தொலைபேசியில் பதிவாகியுள்ளது .,

 

View this post on Instagram

 

A post shared by BBC News Tamil (@bbctamil)