தற்போது உள்ள விஞ்ஞான உலகத்தில் மக்களாகிய நமே எல்லாவற்றையும் கையாளும் தன்மைகளை அறிந்து கொள்கிறோம் ,எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முயற்சிகளை எடுப்பவர்கள் அனைத்திலும் ப்ரெகாசாமாக ஜொலித்து நிற்கிறார் ,
நாம் மீன் பிடிப்பதற்காக பல தொழில் நுட்பங்களை கண்டுள்ளோம் ஆனால் இதில் ஒரு வித்தியாசமாக மிக எளிதில் முடிய கூடும் தொழில் நுட்பத்தை உபயோகிக்கும் ,இந்த பெண்மணி ஒரு சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி எளிதில் மீன்களை பிடித்து பிரமிக்க வைத்துள்ளார் ,
இந்த பெண் தன்னம்பிக்கையால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி மீன் பிடித்து அசத்துகிறார் பாருங்க ,இந்த முயற்சி இவருக்கு வெற்றியிலே முடிந்தது .அதனை செய்ய வழிமுறைகள் பாருங்க ,இதோ அந்த வீடியோ பதிவு .,