புதையல் தேடி சென்று சிங்கத்திடம் மாட்டி கொண்ட இளைஞர்..! நெஞ்சை உறைய வைத்த திக் திக் காட்சிகள்

சிங்கத்தின் குகைக்குள் நுழைய முயலும் இளைஞனின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க சிங்கம் வைக்கப்பட்டுளள பகுதிக்குள் யாரும் செல்வதற்கு த.டை செய்யப்பட்டுள்ளது.

   

சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அ.டை.ப்.பிற்குள் 31 வயது நபர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த இடத்திற்கு சென்ற அவர், சிங்கம் இருக்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு பா.றை.யில் அமர்ந்துக்கொண்டிருந்தார்.

அவரின் இந்தச் செயலைக் கண்டு ப.ய.ந்.துபோன அங்கிருந்த பார்வையாளர்கள் அ.ல.றத் தொடங்கினார்கள். அந்த அதிசய நபரை உள்ளே கு.தி.க்.க வேண்டாம் என்று கூ.ச்.ச.லிட்டனர்.

சிங்கம் அங்கிருந்து உள்ளே சென்ற பிறகு நுழைவதற்காகவே கா.த்.துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். குறித்த நபர் வைரங்களைத் தே.டி மிருகக்காட்சிசாலையில் நுழைந்த கூறப்படுகின்றது.