அண்மையில் இருந்தே நம் நாட்டில் நின்மதியாக வாழ்வதற்கு காரணம் நம் எல்லையில் உள்ள ராணுவத்தினர் தான் ,அவர்களின் உயிர்கள் தியாகம் செய்து நம்மை வாழ வைக்கின்றனர் ,ஒரு வருட காலம் பணியிலும் ,மழையிலும் ,வெயிலிலும் தினம் தினம் கஷ்ட்டப்பட்டு கொண்டுவருகின்றனர் ,
ஆனால் இதை எதுவுமே நாம் தலைக்கு ஏற்றி கொள்ளாமல் ,நம்முடைய பக்கத்துக்கு வீட்டில் இருபவர்களிடம் தினமும் போர் செய்து வருகின்றோம் ,இவர்கள் அங்கு என்ன என்ன கஷ்டங்கள் படுகிறார்கள் என்று நாம் யாருக்குமே தெரியாமல் இருகின்றது ,
இவர்கள் நம் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்தவர்கள் ,அவர்கள் குடும்பங்களை விட்டு எங்கேயோ அவர்களின் பணிகளை செய்து கொண்டு வருகின்றனர் ,இதனை பார்க்கும் எந்த ஒரு மனிதனும் கண் கலங்கிவிடுவார் ,இது போன்ற கஷ்டங்கள் அனைத்தையும் இவர்கள் அங்கு தாக்கு பிடித்து கொண்டு வருகின்றனர் .,