புஷ்பா படத்தின் பிரபல “சாமி சாமி” பாடலுக்கு நடனமாடி பிரமிக்க வைத்த பெண் , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்கள் நிறைந்த உலகில் தினம் தோறும் எதாவது ஒரு அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே தான் வருகின்றது , இதனால் மக்களும் மிகுந்து ஸ்வாரஸ்யத்துடன் கண்டு அதனை போற்றியும் நகைத்தும் வருவது வழக்கமாகி விட்டது ,

   

முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே மிகவும் தயக்க படுவார்கள் , ஆனால் தற்போது உள்ள காலங்களில் நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையே வழக்கமாக வைத்து வருகின்றனர் , இதனால் அவர்களுக்கு மக்களின் மத்தியில் நன்கு ரீச் அடைந்து விடுகின்றனர் ,

சமீபத்தில் பெண் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தர லோக்கலாக குத்தாட்டம் போட்டு அணைத்து வகையான மக்களையும் திகைக்க வைத்தார் என்று சொன்னால் மிகையாகாது , அந்த காணொளியானது தற்போது வெளியான அந்த காணொளி காட்சியை நீங்களே பாருங்க , வாயடைச்சி போயிடுவீங்க .,