நாம் பெரிதும் ஆவலாய் காத்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 புரொமோ 3 இன்று மாலை விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது இந்த ப்ரோமோ நடிகரும், அ ர சியல்வாதியும், பிக்பாஸ் தொகுப்பாளரும் ஆனா உலக நாயகன் கமல்ஹாசன்.
இந்த ஆண்டு பிக்பாஸ் லோகோ பிங்க் நிறத்துக்கு மாறியிருக்கிறது. கண் வடிவ லோகோவினுள் ஸ்டார் விஜய் லோகோ குறியீடாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீசன் மக்கள் இடையே பெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்க படுகிறார்கள், இந்த ப்ரோமோவில் கி சு கி சு பேசும் நபர்கள் யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது நாம் பேசுவதை உலகமே பார்க்கின்றதை கூறியுள்ளார். இப்பொழுது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது