பெட்-ல படுத்தும் கூடவா இப்படியெல்லாம் பண்ணனும்…. ‘மௌனராகம் 2’ சீரியல் நடிகர் செய்ற அளப்பறைய பாருங்க…

இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர பொழுது போக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் ,

   

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரம் தெரியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள் , இதில் நடித்த பலரும் திரைப்படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தவர்கள் என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே ,

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த மௌனராக சீரியலில் மருத்துவமனை காட்சி ஒன்றில் இதில் நடித்து வரும் ஆர்டிஸ்ட்கள் சேர்ந்து செய்யும் அளப்பறைய கொஞ்சம் நீங்களே பாருங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,