பெண்கள் சிறப்பு பேருந்தில் பயணிப்பதற்கு அடம்பிடித்த மாணவர்கள் , பின்பு என்னவானது தெரியுமா ..?

கல்வி என்பது நம்மக்கு நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் அடிப்படை ஒன்றாக கருதபடுகிறது , இதனை கற்பதை விட சுய ஒழுக்கமானது ஒரு மனிதனை மிக உயரத்துக்கு கொண்டு சேர்க்கும் என்பது அப்பட்டமான உண்மை ,

   

நமது தமிழ் நாட்டு முதல்வர் முக . ஸ்டாலின் அவர்களால் கொண்டு வர பட்டது தான் , பெண்களுக்கான இலவச அரசு பேருந்து திட்டம் இதனால் பலரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ,

சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்து மாணவர் இருவர் வழியாக வந்த அரசு பேருந்தை வழி மறித்தனர் , அந்த பேருந்தில் ஏறுவோம் என்று அடம்பிடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது .,