தமிழ் பாரம்பரிய முறைப்படி பாட்டு பாடி மாப்பிளையை வரவேற்கும் மச்சினிச்சிகள்..!! இப்படி பண்ணா எந்த மாப்பிள்ளைக்கு தான் பிடிக்காது..

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

   

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் , இதனால் அவர்கள் அடைய கூடிய லட்சியங்களை மிக விரைவில் அடைந்து விடுகின்றனர் ,

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நிகழும் இந்த திருமண விழாவை நேர்த்தியான முறைகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷங்களை இந்த அற்புத விழாக்களில் பகிரவேண்டும் அந்த வகையில் பெண்கள் சிலர் சேர்ந்து மாப்பிளை அழைப்பில் அற்புத பாடலை பாடி வந்தவர்களை மகிழவைத்தார்கள் , இதோ அந்த காணொளி காட்சி .,