பெண் செய்தி வாசிப்பாளர்கள் செய்த விஷயத்தை பாருங்க..! என்ன-னு சொல்றது.. நீங்களே பாருங்க

உலகில் வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று தான் சொல்ல வேண்டும்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அது என்னவென்றால் பெண் செய்தி வாசிப்பாளர்கள் சிலர் காட்சிகள் பதிவாகுவது தெரியாமல் செய்து ஒரு சில ப்ளூபெர்ஸ் வீடியோக்களின் தொகுப்பு தான்.

இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இதில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் காபோரை சிரிக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நீங்களும் க ண்டி ப்பா பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க…