பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் நடந்த தரமான சம்பவம் என்னனு தெரியுமா ..? பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சிகளாக கருதப்படுகின்றது ,இந்த விழாவிற்கு முன்னதாக பெண் பார்க்கும் நிகழ்வானது நடைபெறும் இதில் மொத குடும்பமும் மொத்தமாக ஆலோசிக்க பட்டு திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ,

இதே போல் கேரளா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சொந்தங்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை சிறப்பிக்கும் பதிவானது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதில் அனைவரும் சந்தோஷமாக கூடி சிரித்து அந்த மணப்பெண்ணை வெட்க பட வைத்தனர் அதனால் அந்த பெண்ணும் சிரித்தவாறே அனைவருக்கும் தேனீர் ஆனது அளித்தார்,

இந்த நிகழ்வில் திருமணத்தை பற்றியும் ,எதிர்காலத்தை பற்றியும் ஆலோசித்து அவர்கள் சந்தோஷத்திற்காக இந்த விழாவானதை சமுதாயமான நமது முன்னோர்கள் காலங்களில் இருந்தே கடைபிடிக்க பட்டு வருகின்றது ,இந்த பதிவை தொகுப்புகளாக இணைக்கப்பட்டு வெளியிட்டுளோம் ,இதோ அந்த காணொளி கண்டு மகிழுங்கள் .,