சிறு வயது குழந்தைகளை பார்த்தாலே அனைவருக்கும் எண்ணில் அடங்கா சந்தோசம் வரும் ,,இந்த குழந்தைகளை வராக அயராது பாடுபடுகின்றனர் இவர்களோடு விளையாடினாள் பொழுது போவதே தெரியாது .
அது போல் இவர்கள் மாதிரியே நமக்கும் வயது குறைந்தது போல் தோன்றும் அவர்கள் செய்யும் குறும்புத்தனமும் நம்மை புத்துணர்வு ஆக்குகிறது ,
இவற்றுக்கு இலக்கணமாக சௌதி அரேபியா நாட்டில் காட்சி ஒன்று நிகழ்தேறியுள்ளது ,விடுமுறை நாட்களில் நாம் சொந்தங்கள் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக சிலர் கொண்டு வருகின்றனர் அவர்களை அறைந்தது போல் சுட்டி சிறுவன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு வந்த சிறுவர்களை திட்டு தீர்த்த வீடியோ காட்சி ,
இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை எழுப்பி வருகிறது ,இதனை கேட்ட அங்கிருந்த உறவினர்கள் பேச்சு வராமல் திணறி போனார் ,இதில் இருந்தே தெரிகிறது அந்த சிறுவன் எந்த அளவு அறிவை சிறு வயதிலே பெற்றுள்ளான்,இதோ அந்த நகைச்சுவை நிறைந்த காட்சி ..,