பெற்ற தாயுடன் சண்டை போடும் குழந்தை , பார்க்க பார்க்க சிரிப்பு தான் வருது ,அந்த வீடியோவை நீங்களும் பாருங்க .,

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,அதின் குறும்பு தனங்களும் ,மழலை பேச்சுகளும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கின்றது ,இந்த சிறிய குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் ,

   

நகைச்சுவை பாவனைகளும் நம்மை குழந்தைகள் போல் மாற்றுகின்றன ,அதுமட்டும் இன்றி இவர்களுக்கு பிடித்ததை அனைத்தையும் இவர்களின் பெற்றோர்கள் நிறைவேத்தி வைப்பார்கள் ,பாசமானது அனைவரின் மீதும் இருந்தலும் இந்த சிறிய வகை குழந்தையின் மீது ஒரு படி அதிகமாகவே இருக்க கூடும் ,

இதனால் அந்த குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ,சில நாட்களுக்கு முன்னர் சிறிய குழந்தை ஒன்று பெட்ரா தாயிடம் கோபத்துடன் சண்டையிடும் காட்சியானது இணையத்தில் வெளியாகி ,பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்து வருகின்றது ,இதோ அந்த அழகிய வீடியோ உங்களின் பார்வைக்காக .,