பேன் கேக் உங்களுக்கு செய்ய தெரியுமா ..? தெரியவில்லை என்றால் உடனே இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க .,

நம் நாட்டில் சுவை தரும் உணவுகள் என்று பல இருகின்றன ,அதில் சுகாதாரமான உணவு என்று ஒரு சில தான் இருகின்றது ,நாம் சாலையோரம் சென்று கொண்டிருக்கும் போது நமது கண்ணில் படும் FAST FOODAI நாம் அதிகம் நேசித்து உண்டு வருகின்றோம் ,

   

ஆனால் அவை எல்லாம் நமது உடலுக்கு எப்பொழுது வேண்டுமென்றாலும் கெடுதலை ஏற்படுத்தலாம் ,அதனை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று சொல்ல வில்லை ,தேவையான பொழுது மட்டுமே வாங்கி உண்டு மகிழலாம் ,

ஆனால் இதையே வேலையாக வைத்திருக்க கூடாது ,நமது வீடு முறை படியே எப்படி பேன் கேக் செய்வதை படி படியாக இவற்றை நம் வீட்டில் இருந்த படியே செய்து விவரிக்கும் பெண் ,இதனை செய்யும் முறைகளும் எளிமையாகவே இருக்கும் வீடியோ பதிவு ,இதோ .,