பொண்ணு மாப்பிள்ளையின் அட்டகாசமான ஆட்டம்..! வேற லெவல்…!! கொண்டாட்டன இப்படி இருக்கனும்

திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. மேலும் ஆதில் மறக்க முடியாத ஒரு சில தருணங்களும் இருக்கும், அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சில விஷயங்கள் திருமணத்தில் நடக்கும்.

அதை அனைத்தும் நாம் திருமணம் முடிந்த பிறகு பார்த்தல் நமக்கு அது ஒரு நல்ல மெமரி ஆகா அமையும் என்று சொல்லலாம். இந்நிலையில் இளம் ஜோடி உறவினர்களுக்கு மத்தியில் செய்த செயல் தற்போத சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நண்பர்கள் உடன் சே ர் ந்து ஆ ட்டம் போ ட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ.. நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *