போடு தகிட தகிட.. தோழிகளோடு சேர்ந்து செம்ம ஆட்ட போட்ட மணமகள்.. வாய்பிளந்து வேடிக்கை பார்த்த உறவினர்கள்.. வைரல் வீடியோ

சமீப காலமாக சாதாரண மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். திருமணத்தில் பல கச்சேரி நிகழ்ச்சிகள் வந்துவிட்டன என்பது உங்களுக்கே தெரியும்,

   

மேலும், அப்போதுஎல்லாம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் ஆட்டம் ஆடி பாட்டு பாடி மகிழ்கிறார்கள். அனால் தற்போது அவர்களுடன் சேர்ந்து மணமக்களும் நடனம் ஆட துவங்கி வி ட்டனர் என்று சொல்லலாம்.

அப்படிதான் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள். தேவதையை போல வந்த மணமகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த, இளம் பெண்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களே அந்த வீடியோ-வை பாருங்க…