போட்டி களத்திலே சுருண்டு விழுந்து உ யிரிழந்த கபடி வீரர் , வெற்றி பெற்ற கோப்பையோடு அடக்கம் செய்யப்பட்டார் ., .,

விளையாட்டு என்பது ஒருவரின் உடல் நிலையை சரிவர பாதுகாக்கும் , எந்த ஒரு பிணிகளும் அவ்வளவு எளிதில் அண்டாது , அனால் தற்போது உள்ள குழந்தைகள் தொலைபேசி என்னும் அறையிலே அடைந்து விடுகின்றனர் ,

   

தற்போது உள்ள குழந்தைகளுக்கு மிக விரைவிலே அணைத்து வகையான நோய்களும் வந்து விடுகின்றது , நாம் நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதற்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்து கொள்வது மிக சிறந்ததாக இருக்கும்,

சில நாட்களுக்கு முன்னர் பண்ருட்டியில் உள்ள கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் கபடி விளையாடி கொண்டிருக்கும்போதே அவரது உயிர் விட்டு பிரிந்துவிட்டது , இதனால் அவரது நண்பர்கள் மிகுந்த மனா வேதனையில் ஆழ்ந்தனர் , இதோ அந்த திக் திக் நிமிடங்கள் .,