போட்டுக்க டிரஸ் இல்ல.!! ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்.!! சக போட்டியாளரையும் கண்ணீர் சிந்த வைத்த இசைவாணி.!!

நாம் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக அக்டோபர் மூன்றாம் தேதி தொங்கியது அன்று நம்ப உலக நாயகன் செம அழகான உடையில் நிகழிச்சியை ஆரம்பித்து வைத்தார்.

முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் குதூகலத்துடன் ஒருத்தரை ஒருத்தர் பேசிக்கொண்டனர்.  இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி இறந்தவது நாளான இன்று முதல் ப்ரோமோவில்.

   

பிக்பாஸ் அவர்கள் வழக்கமான முதல் டாஸ்க் ஆனா கொண்டெஸ்டண்ட் அனைவரையும் பொதுமக்களான நமக்கும் மற்றும் சக போட்டியாளருக்கும் அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்கிறார், அதில் இசைவாணி அவர்கள் கண்ணிரூடன் அவரின் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை கேட்டு சக போட்டியாளர்கள் சோகத்துடன் காணப்படுகின்றனர்… ஆகவே இதில் இருந்து தெரிகிறது இன்றைக்கான டாஸ்க் சோகமாகவே செல்லும் என்பதில் சந்தேகமில்லை தொடர்ந்து காத்திருங்கள் அடுத்த ப்ரோமோ வரும் வரை, அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்.