போட்டோஷுட்டில் அளவுக்கு அதிகமாக கவ ர்ச்சி காட்டும் ‘காற்றுக்கென்ன வேலி’ நடிகை.. ஷா க்காகவும் ரசிகர்கள்..

   

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு புது சீரியல்கள் சமீப காலத்தில் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் காற்றுக்கென்ன வேலி என்ற அந்த சீரியலின் நட்சத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது , இந்த சீரியலில் நடித்து வரும் பிரியங்கா என்பவருக்கு ரசிகர்கள் பலரும் பின் தொடர்ந்து வருவது கண்கூடாக பாத்து வருகின்றோம்,

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான காற்றுக்கென வேலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை தான் பிரியங்கா.இவர் இதற்கு முன் கன்னட சீரியல் ஒன்றிலும், சன் டிவி-யில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எப்பொழுதும் ஆன்லைனில் ஆக்ட்டிவாக இருபது உண்டு ,இந்நிலையில் பிரியங்கா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கி போக செய்துள்ளது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் .,

 

View this post on Instagram

 

A post shared by P R I Y A N K A K U M A R 🇮🇳 (@priyankaa_7)