போன பிறவியில் புண்ணியம் செய்து இருந்தால் தான் இப்பிறவியில் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்..!! மெய்சிலிர்க்க வைத்த காணொளி

உலகமெங்கிலும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அதிலும் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்துமதத்தில் சிறுதெய்வங்கள், பெருதெய்வங்கள் என பலவிதமான தெய்வ வழிபாடுகள் உள்ளன.

   

ஐயப்பன் போன்ற சில தெய்வங்களை கும்பிடும் வழிமுறைகள் மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இதற்கு பல புராண கதைகளும் உள்ளன. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி சிறப்பே உண்டு ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, பணம் என எவ்வித வேறுபாடும் இன்றி இறைவனை வழிபட வேண்டும் எனும் ஒரே கொள்கை உடன் வருகை தருவார்கள்.

குறித்த இக்காணொளியில் ஒரு சிறுகுழந்தை ஐயப்பனை வழிபட தனியாக படி ஏறும் வீடியோ சங்கு வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. போன பிறவியில் புண்ணியம் செய்து இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என அந்த வீடியோவில் கமெட்டுகளை குவித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)