பெண்கள் ரயில் ஓட்டி பாத்துருக்கீங்களா..? இந்திய ரயில்வே துறையில் சாதித்து வரும் பெண்கள்..!! வைரல் வீடியோ

பேருந்துகளில் தூரம் செல்வதற்கு மிகவும் களைப்பு அடைந்து விடும் அதும் மட்டுமின்றி கூட நெரிசலில் மாட்டிக்கோட்டு செல்ல கொடிய இடத்திற்கு தாமதமாகுவதால் அன்றாட வேலைக்கு செல்பவர்கள் கவலையில் இருந்து வந்தனர் ,

   

அதனை சரி செய்யும் திட்டமாக கொண்டுவந்தது தான் ரயில் சேவை திட்டம் இதனை ஆண்களே பெரும் வாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் தபோது உள்ள காலங்களில் பெண்களுக்கும் சம உரிமையானது கொடுக்க பட்டு வருகின்றது ,இதனால் ஆண்களை போலவே பெண்களும் ,

அணைத்து துறைகளிலும் அவர்களின் பெயரை பொரித்து வருகின்றனர் விமானத்தில் ,பேருந்துகளில் ,ரயில்களில் இப்பொழுது எல்லாம் பெண்களும் அந்த துறைகளில் நிலைத்து வருகின்றனர் ,அதில் ஒரு சில காணொளி இதோ உங்களின் பார்வைக்காக தொகுத்து வழங்கப்படுகின்றது .,