போலீசார் சீருடைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கொள்ளை கும்பல் .,அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சி

இப்பொழுது எல்லாம் போலீஸ் வேடம் போட்டு மக்களின் மத்தியில் ஏமாற்றத்தை அளித்து அவர்களிடம் இருந்து கும்பல்கள் சிலர் கொள்ளை அடிப்பதை வியூகமாக கொண்டுள்ளனர்.

   

அதேபோல் வெளிமாநிலத்தில் இது போல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது ,இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது, அதில் இரவு நேரம் அப்பொழுது அங்கே இரண்டு போலீசார்கள் போல் வேடம் அணிந்து கொண்டு வாகனங்களில் வரும் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று வந்தனர்.

அப்பொழுது பெண் போலீசார் ஒருவர் மாறு வேடம் அணிந்து கொண்டு அதே இடத்துக்கு வந்தார் ,இந்த கொள்ளை காரர்களை பிடிப்பதற்கு வந்தார் அவர் பொலிஸார் என்று கூட தெரியாமல் அவரை கோவத்துக்கு உள்ளாகினர்.

அப்பொழுது அவர் போலீஸ் என்று தெரிந்ததாவுடன் பீதியில் உறைந்தனர் அங்கிருந்த போலீசார் போல் வேடம் அணிந்த அந்த கொள்ளையர்கள்.

இது உண்மையிலே நடந்த சம்பவம் அல்ல ஒரு விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி. இந்த காட்சி அங்கிருந்த மூன்றாம் பார்வையில் பதிவாகி இருந்தது இதோ அந்த வீடியோ காட்சி.,