‘போஸ்லாம் வேற மாறி இருக்கே’…. கிழிந்த பேண்டில் லாஸ்லியா…. வைரலாகும் புகைப்படங்கள் (உள்ளே)…

பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து “friendship ” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் “குட்டப்பா” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது “அன்னபூரணி” என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும், சமூக வலைத்தளத்தில் எப்போதாவது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நடிகை லாஸ்லியா தற்போது கிழிந்த பேண்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…